Notice: WP_Block_Type_Registry::register என்பது தவறுதலாக அழைக்கப்பட்டது. Block type names must contain a namespace prefix. Example: my-plugin/my-custom-block-type மேலும் விவரங்களுக்கு வர்ட்ப்ரஸ்ஸில் வழு நீக்கல் -ஐப் பார்க்கவும் (இந்த செய்தி 5.0.0-ஆம் பதிப்பூரில் சேர்க்கப்பட்டது.) in /home/craftscouncilgov/public_html/wp-includes/functions.php on line 5313

National Crafts Council
Follow Us :

வினைத்திறன் மிக்க ஒரு சேவை …

பெப்ருவரி 10 ஆம் திகதி தேசிய அருங்கலைகள் பேரவையின் பணியாட் குழுவினர் விஷேட பயிற்சிச் செயலமர்வொன்றில் கலந்து கொண்டனர். பத்தரமுல்ல NAQDA நிறுவனத்தில் நடாத்தப்பட்ட இந்தப் பயிற்சிச் செயலமர்வில் வளவாளர்களாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் துறை மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. மொண்டி ரணதுங்க அவர்களும், மற்றும் PASSASIA நிறுவனத்தின் தலைவர் திரு. சமந்த எஸ். பத்திரத்ண அவர்களும் கலந்து கொண்டனர். விசேட விரிவுரை தேசிய அருங்கலைகள் பேரவையின் தவிசாளர் திரு. சுதத் அபேசேக்கர அவர்களால் நடாத்தப்பட்டது.

நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆக்கக் கைவினைஞர்களைப் பதிவு செய்தல், பயிற்சித் துறைகளுக்குத் பயிலுநர் பயிற்சிக் கைவினைஞர்களை இணைத்துக் கொள்ளல், “சில்ப அபிமானி” கண்காட்சிக்காக கைவினைஞர்களின் விண்ணப்பங்களை அனுப்புதல் போன்ற பல்வேறு பணிகளை இணையத் தளத்தின் (Online) மூலம் மேற்கொள்வது தொடர்பாக பணியாட் குழுவினருக்கு கோட்பாட்டு ரீதியான மற்றும் நடைமுறை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டமை இச்செயலமர்வின் விசேட அம்சமாகும்.