Notice: WP_Block_Type_Registry::register என்பது தவறுதலாக அழைக்கப்பட்டது. Block type names must contain a namespace prefix. Example: my-plugin/my-custom-block-type மேலும் விவரங்களுக்கு வர்ட்ப்ரஸ்ஸில் வழு நீக்கல் -ஐப் பார்க்கவும் (இந்த செய்தி 5.0.0-ஆம் பதிப்பூரில் சேர்க்கப்பட்டது.) in /home/craftscouncilgov/public_html/wp-includes/functions.php on line 5313

National Crafts Council
Follow Us :

“சில்ப Thursday” இற்கு வியாபார சமூகத்தின் உதவிக் கரம் ….

உள்நாட்டு கைப்பணிக் கைத்தொழில் ஆக்க கைவினைஞர்களின் விற்பனை அலுவல்களை மேம்படுத்துவதற்காக தேசிய அருங்கலைகள் பேரவை ஒவ்வொரு வியாழக்கிழமை தினத்திலும் பத்தரமுல்ல தியத்த உயனவில் ஏற்பாடு செய்யப்படுகின்ற ”சில்ப Thursday” 2021.02.11 ஆம் திகதி புது வடிவம் பெற்றது.

உள்நாட்டு வியாபார சமூகத்தின் எழுச்சிக்காக நடவடிக்கை எடுக்கின்ற அரச நிறுவனங்கள் போன்றே தனியார் பிரிவின் வியாபார நிறுவனங்களின் முகவர்களின் தலைமையில் “சில்ப Thursday” திறந்து வைக்கப்பட்டது. இதில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி. சித்திராங்கனி திசாநாயக்க அவர்களும் ATTREX INSTITUTE OF HIGHER EDUCATION நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி. தனுஷிகா ஹப்புஆராய்ச்சி அவர்களும் கௌரவ இராஜாங்க அமைச்சர் திரு.பிரசன்ன ரணவீர அவர்களின் இணைப்புச் செயலாளர் மற்றும் இராஜாங்க அமைச்சரின் சர்வதேச வியாபார அலுவல்கள் தொடர்பான இணைப்பாளர் திரு.சம்பத் எருஹேபொல அவர்களும் கலந்து கொண்டதோடு தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் திரு.சுதத்அபேசேக்கர அவர்களும் மற்றும் பணிப்பாளர் திருமதி.சந்திரமாலி லியனகே அவர்களும் இதில் கலந்து கொண்டனர்.