Notice: WP_Block_Type_Registry::register என்பது தவறுதலாக அழைக்கப்பட்டது. Block type names must contain a namespace prefix. Example: my-plugin/my-custom-block-type மேலும் விவரங்களுக்கு வர்ட்ப்ரஸ்ஸில் வழு நீக்கல் -ஐப் பார்க்கவும் (இந்த செய்தி 5.0.0-ஆம் பதிப்பூரில் சேர்க்கப்பட்டது.) in /home/craftscouncilgov/public_html/wp-includes/functions.php on line 5313

National Crafts Council
Follow Us :

“அபே பன்தோட்ட” தேசிய பன் புல் பயிரிடல் திட்டம் ….

உள்ளுர் கைப்பணியாளர்களுக்கான மூலப்பொருட்களை பெற்றுக் பெற்றுக் கொள்ளும் முகமாக “அபே பன்தோட்ட” தேசிய பன் புல் பயிரிடல் திட்டம் 29.06.2021 அன்று வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் பன்தோட்ட கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது பிரம்பு, பித்தளை, களிமண், மரப்பாண்;டங்கள் மற்றும் கிராமியக் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய அருங்கலைகள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த பன்புல் பயிரிடும் திட்டம் ஆரம்பிப்பதற்கு ரூபா 2.4 மில்லியன் தொகை“பன்தோட்ட கைப்பணிச் சங்கத்திற்கு” மானியமாக வழங்கி வைக்கப்பட்டது. பன்புல் பயிரிடல் திட்டம் கௌரவ இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அவர்களின் தலைமையின் கீழ் கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சஞ்;ஜீவ எதிரிமன்ன, வலல்லாவிட்ட பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ.உதேனி அத்துக்கோரளை மற்றும் பிரதேச மக்கள் பிரநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு.விஜிதபண்டார, வலல்லாவிட்ட பிரதேச செயலாளர் சிதாறி உதயங்கனி, தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் திரு.சம்பத் எரஹபொல ஆகியோரும் கலந்துகொண்டனர்.