Follow Us :

சில்ப சங்கங்களைத் தாபித்தல்

நாடு பூராகவும் பரந்து காணப்படுகின்ற கைப்பணி கைத்தொழில் கைவினைஞர்களை ஒன்று சேர்த்து அவர்களை அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்தும் நோக்கில் பிரதேச மட்டத்தில் சில்ப சங்கங்களைத் தாபித்தல் மற்றும் பேணிவருதல் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஆற்றப்படுகின்ற மற்றுமொரு பணியாகும்.

இலங்கையில் பாரம்பரிய மற்றும் நவீன கைப்பணிக் கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் பொருளாதாரஇ சமூக மற்றும் கலாச்சார விருத்தியை ஏற்படுத்தல் மற்றும் குறிப்பாக இந்த சில்ப சங்கங்களில் அங்கத்துவம் வகிக்கின்ற கைவினைஞர்களின் கலைத் திறமைகளை மேம்படுத்தல்இ கைவினைஞர்களின் அபிவிருத்திக்கு வழிவகுத்தல்இ மூலப் பொருட்களை வழங்குதல்இ பயிற்சி அளித்தல் மற்றும் விற்பனை வசதிகளை வழங்குதல்இ நலனோம்பல் வசதிகளை வழங்குதல் என்பன இதன் எதிர்பார்ப்பாகும்.