Notice: WP_Block_Type_Registry::register என்பது தவறுதலாக அழைக்கப்பட்டது. Block type names must contain a namespace prefix. Example: my-plugin/my-custom-block-type மேலும் விவரங்களுக்கு வர்ட்ப்ரஸ்ஸில் வழு நீக்கல் -ஐப் பார்க்கவும் (இந்த செய்தி 5.0.0-ஆம் பதிப்பூரில் சேர்க்கப்பட்டது.) in /home/craftscouncilgov/public_html/wp-includes/functions.php on line 5313

National Crafts Council
Follow Us :

“ஜயவே” பிரம்பு பயிரிடல் தேசிய வைபவத்தோடு இணைந்ததாக பயிலுநர்களுக்கான நன்மைகள் ….

மூலப்பொருட்களுக்காக பிரம்பு பயிரிடும் அரச வைபவம் 2021.01.21 ஆம் திகதி கைத்தொழில் அமைச்சர் கௌரவ விமல் வீரவங்ச அவர்களினதும் மற்றும் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர அவர்களினதும் தலைமையில் வனாத்தவில்லு ரால்மடுவ பிரம்பு சார்ந்த உற்பத்திக் கிராமத்தில் இடம்பெற்றது. அந்த வைபவத்தோடு இணைந்ததாக தேசிய அருங்கலைகள் பேரவையினால் பிரம்பு சார்ந்த உற்பத்திகள் தொடர்பாகப் பயிற்சி பெற்ற கைவினைஞர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு, தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ள கைவினைஞர்களுக்குப் புதிய அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.