கைப்பணியாளர்களைப் பதிவு செய்தலும் அடையாள அட்டைகளை விநியோகித்தலும்

நாடளாவிய ரீதியில் கைப்பணிகலை பங்கேற்பு கைப்பணி கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள கைப்பணியாளர்களின் பதிவு செய்தலானது தேசிய அருங்கலைகள் பேரவையினால் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவது யாதெனில் கைப்பணித் துறையில் ஈடுபட்டுள்ளவர்களை தெரிவு செய்வதன் மூலம் கைப்பணியாளர்களுடன் தொடரான ஒருங்கிணைப்பை பேணி அவர்களது அடையாளத்தை தாபிப்பதாகும்.

 

இதன்மூலம் கைப்பணியாளர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் அரச மட்ட தலையீடு உத்தேசிக்கப்படுவதோடு, அவர்களது உற்பத்திகளுக்கு தேவையான அறிவுருத்தல்கள், வசதி வாய்ப்புக்களை வழங்குவதற்கும் நாடப்படுகிறது.

 

DSCN2556 DSCN2559

shilpa-new-logo-2016

 

குறிப்பான கைப்பணிகள்

பிந்திய நிகழ்வுகள்