கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்

1985 இல் நிர்மாணிக்கப்பட்ட இந்த தேசிய கைப்பணிகள் காட்சியறை இன்றுவரை தேசிய கண்காட்சிகளிலிருந்து கிடைக்கப்பெற்ற விருதுகளை கைப்பணிப் பொருட்களை திரட்டுவதற்கான சமகால கைப்பணிப் பொருட்களை காட்சியறை ஒன்றாக பேணி வரப்படுகிறது.
 
சுதேச கைப்பணிப் பொருட்களின் பாதுகாப்பிற்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, அது பற்றிய அறிவை பெறுவதற்கு சுதேச கைப்பணியில் ஆர்வமுள்ள, உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வேறு எந்தவொரு நபருக்கும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. வருடாந்தம் பல்வேறு துறைகளில் தேசிய கைப்பணிகள் கண்காட்சியில் கைப்பணியாளர்கள் வெற்றிபெறும் பொருட்கள் காட்சியறைக்கு தேவைப்படுகின்ற சந்தர்ப்பத்தில் கொள்வனவு செய்யப்படுகின்றன. எதிர்காலத்தில் பல்வேறு புதிய அம்சங்களை இணைக்கும் வகையில் கலாபவனத்தை புதுப்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
கைப்பணிப் பொருட்கள் அருங்காட்சியகம்
கைப்பணிப் பொருட...
 
 
Powered by Phoca Gallery

shilpa-new-logo-2016

 

குறிப்பான கைப்பணிகள்

பிந்திய நிகழ்வுகள்