கைப்பணியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் வசதிகள்

கைப்பணியாளர்களுக்கு இலகுவில் பெற்றுக்கொள்ள முடியுமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து சலுகை விகிதங்களில் விநியோகிப்பது பேரவையினால் மேற்கொள்ளப்படும் மற்றுமொரு பணியாகும். குறிப்பாக, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், செம்பு மற்றும் வெள்ளி போன்ற உலோகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. கைப்பணியாளர் அத்தகைய மூலப்பொருட்களை சலுகை விலைகளில் தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைமை அலுவலகத்திலும் நட்டரம்பொத மூலப்பொருட்களை களஞ்சியத்திலும் கொள்வனவு செய்ய முடியும்..

வெளிநாட்டு வர்த்தக சந்தைகள்

handicrafts-1 handicrafts-1 handicrafts-1

உள்ளூர் வர்த்தக சந்தைகள்

LocalTradeFairs-1 handicrafts-1 handicrafts-1

shilpa-new-logo-2016

 

குறிப்பான கைப்பணிகள்

பிந்திய நிகழ்வுகள்