கைப்பணிகள் அபிவிருத்தி சங்கங்களின் உருவாக்கமும், மேம்பாடும்

நாடளாவிய ரீதியில் சிதறிக் காணப்படுகின்ற கைப்பணிப் பொருட்களை ஒன்று திரட்டி, ஒழுங்குபடுத்தும் நோக்குடன் பிராந்திய மற்றும் மாவட்ட மட்டங்களில் கைப்பணி அபிவிருத்தி அமைப்புக்கள் தாபித்து பராமரிப்பது தேசிய அருங்கலைகள் பேரவையினால் மேற்கொள்ளப்படுகின்ற மற்றுமொரு பணியாகும்.

 

நிறுவனத்தின் நோக்கம் யாதேனில் கைப்பணியாளர்களை பிரதேச மட்டங்களில் ஒன்று திரட்டி அவர்களது ஒழுங்கமைத்தல் ஆற்றலை மேம்படுத்தி, கைப்பணிக்கு தேவையான, தொழில்நுட்ப உதவி, விற்பனை வசதிகள், தேர்ச்சி அபிவிருத்தி மற்றும் தொழில் முயற்சி ஆற்றல்களை மேம்படுத்துவதுமாகும்.

shilpa-new-logo-2016

 

குறிப்பான கைப்பணிகள்

பிந்திய நிகழ்வுகள்