• 2016-1.png
  • 2016-2.png
  • 2016-3.png
  • new2.jpg
  • new4.jpg
  • new5.jpg
  • new6.jpg
  • new7.jpg
  • slide1.jpg
  • slide2.jpg
  • slide3.jpg
  • slide4.jpg
  • slide5.jpg
  • suraj_kund_2.png

ஆக்குதல்

நாம் எமது பாரம்பரியத்தை கைப்பணியாக ஆக்குகின்றோம். வாழ்க்கை முறையினுள் கைப்பணிகளை ஒருங்கிணைத்தல், கைப்பணியாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல், கைப்பணிக் கலையை பேணிப் பாதுகாத்தல், கைப்பணிகளை வளப்படுத்துதல் என்பன எமது இறுதி இலக்குகளாகும்.

 

பார்த்தல்

மதிப்பளிக்கப்படவேண்டிய கைப்பணியாளர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என நாம் கருதுகின்றோம். கைப்பணிகளை, முக்கிய நிகழ்வுகள், பண்டிகைகள், பரீட்சைகள், கண்காட்சிகள் ஊடாக நாம் கொண்டாடுகின்றோம்.

 

திரட்டல்

பிரதான அம்சங்கள், அரிதான கலை கைப்பணிகள், கலைசார் கைப்பணி வேலைகளை நாம் திரட்டுகிறோம். நாம் எமது பாரம்பரியத்தில் கைப்பணிகளை பேணி, கவனித்து பாதுகாக்கின்றோம்.

 

கற்றல்

கைப்பணிகளில் பாரம்பரியங்கள், கைப்பணித்தன்மையின் கலைத்துவம், கைப்பணிகளில் எமது பாரம்பரியத்தின் ஞானம் என்பவற்றை கற்பதை நாம் ஊக்குவிக்கின்றோம். கைப்பணிகளில் கொள்கை மயப்படுத்தல், வடிவமைத்தல், பண்டைய மற்றும் நவீன வேலைகளை பின்னுதல் என்பவற்றை நாம் கற்பிக்கின்றோம்.

 

sb

கௌரவ. அமைச்சர்; ரிஷாட் பதியுதீன்

கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு
state_minister

கௌரவ. மாநில அமைச்சர் ஏ.டி. சம்பிக்க பிரேமதாச

கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு
ncc-sec-2017

திரு. சிந்தக எஸ் லோகுஹெட்டி செயலாளர்

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு
chairman-dec

திருமதி ஹேஷானி போகொல்லாகம

தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர்

shilpa-new-logo-2016

 

பிந்திய நிகழ்வுகள்