இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், கைத்தொழில் அமைச்சர் கௌரவ.விமல் வீரவன்ச அவர்கள் மற்றும் பிரம்புகள்,பித்தளை,மட்பாண்டங்கள், மரப்பொருட்கள் மற்றும் கிராமியக் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ.பிரசன்ன ரணவீர அவர்கள் உட்பட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் கைத்தொழில் 2022 கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.