Follow Us :

நோக்கும் பணியும்

vision

எமது நோக்கு

மரபு ரீதியான கைப்பணிப்பொருட்கள் அவற்றின் நிலையான இருப்புக்களை வளர்த்து, பேணிப் பாதுகாத்தல்.

எமது பணி

உள்ளூர் கைப்பணிகள் துறையை மரபு ரீதியாக, கலாசார பெறுமானங்களுடன் பேணிப்பாதுகாத்தல், அபிவிருத்தி செய்தல், ஊக்குவித்தல், மேம்படுத்துவதோடு கைப்பணியாளர்களின் சமூக, பொருளாதார அந்தஸ்தினையும் அதிகரித்தல்.

vision

நோக்கங்கள்

  • மரபு ரீதியான, கலாசார பெறுமானங்களுடன் கைவினைத்திறன்களை பேணி பாதுகாத்தல்.
  • சுதேச கைப்பணிகளுக்கு ஆர்வமூட்டுதலும் ஊக்கமளித்தலும்.
  • கைப்பணிகளை ஒழுங்குமுறைப்படுத்தல்.
  • கைப்பணியாளர்களின் சமூக, பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்தல்.
  • கைப்பணியாளர்களின் தொழில்நுட்ப திறன்கள், அறிவை மேம்படுத்துதல்.
  • கைப்பணிகளுக்கு தேவையான உள்ளூர் மூலப்பொருட்களை போதியளவு பெற்றுக் கொள்வதற்கு வசதியளிப்பதனூடாக கைப்பணியாளர்களின் உற்பத்திகளை ஊக்குவித்தல்.